"It is not enough to aim. You should hit it." says an Italian proverb..
வீடு
இரண்டாயிரம் சதுர அடி இரண்டடுக்கு மாடி கொஞ்சி விளையாட தோட்டம் நெஞ்சம் உருகிட பூசையறை படிப்பதற்கு ஓரறை அணைப்பதற்கு ஓரறை பாரதிபோல் காணிநில வீடொன்று கனவு காணுகிறேன்... ஆறுக்கு நாலென்ற கணக்கில் அடக்கமான வீடு கல்லறைத்தோட்டத்தில் காத்திருப்பது தெரியாமல்..
1 comment:
super de.... nalla irukuthu veedu kavithai...
Post a Comment